fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான நண்டு கிரேவி!!

நண்டில் பொதுவாக நாம் குழம்பு, இரசம் என்பது போன்ற வகைகளையே செய்து சாப்பிடுவோம், அந்த நண்டில் ரொம்பவும் டேஸ்ட்டியான மொறுமொறுப்பான நண்டு சில்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டேஸ்ட்டியான நண்டு கிரேவி!!

டேஸ்ட்டியான நண்டு கிரேவி!!- Tasty Crab Gravy !!

டேஸ்ட்டியான நண்டு கிரேவி!! டேஸ்ட்டியான நண்டு கிரேவி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • 1. நண்டு - அரை கிலோ
  • 2. பூண்டு - 10 பல்
  • 3. தக்காளி - 2
  • 4. சர்க்கரை - 1 ஸ்பூன்
  • 5. சோளமாவு - 2 ஸ்பூன்
  • 6. எண்ணெய் - 2 ஸ்பூன்
  • 7. மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
  • 8. வினிகர் - 1 ஸ்பூன்
  • 9. முட்டை – 1
  • 10. உப்பு - தேவையான அளவு
  • 11. கொத்தமல்லி - சிறிதளவு

Instructions

  1. கொத்தமல்லி, பூண்டை நறுக்கி, தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து தாளித்து, நண்டு, தண்ணீர் சேர்த்து லேசாக வேகவிடவும்.
  3. அடுத்து அதனுடன் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், உப்பு சேர்த்து வேகவிடவும்.
  4. அடுத்து சிறிது நேரம் கழித்து சோளமாவுடன் தண்ணீர் கலந்து கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.
  5. அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதையும் குழம்பில் சேர்த்து கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
  6. இபோது டேஸ்ட்டியான நண்டு கிரேவி ரெடி.

Related posts

எளிதில் செய்யக்கூடிய மசால் வடைக் குழம்பு!!

N N

எளிதில் செய்யக்கூடிய பொடி இட்லி!!

N N

சத்தான கம்பு பாயாசம்

N N