fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

உடலுக்கு பலம் தரும் சோயா 65

Delicious Soya 65 preparation in Tamil

சிக்கன் 65 போன்ற சோயா 65 எவ்வாறு சமைக்கலாம் என்பதை இதில் காணலாம். சோயா என்பது நாம் பிரியாணியில் அதிக சுவைக்காக சேர்க்கும் மீல்மேக்கர்.

உடலுக்கு பலம் தரும் சோயா 65

சோயா 65 - Soya 65

உடலுக்கு பலம் தரும் சோயா 65 உடலுக்கு பலம் தரும் சோயா 65 Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மீல்மேக்கர் – 200 கிராம்
  • கார்ன் மாவு– 2 டீஸ்பூன்
  • மைதா மாவு– 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள்– 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள்– 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

Instructions

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பிறகு கொதிக்கும் அந்த தண்ணீரில் மீல்மேக்கர் போட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும். பிறகு இன்னொரு பாத்திரத்தில் அந்த  மீல்மேக்கரை புழிந்து  எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் கார்ன் மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சுடான உடன்  ஊறவைத்த மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுத்தால் சூடான சோயா 65 தயார்.



c

Related posts

குழந்தைகள் சாப்பிட ஏற்ற ஈரல் கிரேவி!!

N N

சளிக்கு எதிரி பனங்கற்கண்டு

N N

உடல் எடையினைக் குறைக்கும் கொள்ளு ரசம்!!

N N