Tuesday, September 27, 2022
HomeNews and Viewsசுவிஸ் சூரிச் சிவன் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட வைரவர் மடை (Videos, Photos)

சுவிஸ் சூரிச் சிவன் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட வைரவர் மடை (Videos, Photos)

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் கோவில் சர்வாரி வருட உற்சவத்தில் பன்னிரண்டாம் நாளான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(07) இரவு வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசையும், வைரவ மடையும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

மேற்படி பூசை வழிபாடுகளில் அடியவர்கள் பலரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெற்றனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியாக அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{பானு}

RELATED ARTICLES

Most Popular