fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிம்ரனை வர்ணனை செய்யும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டவர் சிம்ரன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தார் சிம்ரன். தற்போது நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையில் மாதவன் உடன் நடிக்கிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி ஹிந்தியில் சிம்ரன் நடித்த வீடியோ ஆல்பம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன் அவரது பாணியில் கவிதையாக விவரித்துள்ளார்.

அதில், காதலுக்கு லுக் தேவையில்லை, வயது தேவையேயில்லை. மனது மட்டும் பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது. சிம்ரன் அக்காலம், இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும் காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர். தீவிர(ரசனை)வாதி என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Related posts

வெப் சிரியசில் கால் பாதிக்கும் பிரபல செய்திவாசிப்பாளர்..!

TamilTwin India

85 வயது பாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்!!!!

N N

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவ படுத்திய பிரபல இசையமைப்பாளர்கள்

TamilTwin India