fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

சித்திரைப் புத்தாண்டுக்கு மறுதினம் அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

சித்திரைப் புத்தாண்டுக்கு மறுதினமான எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். 

இந்த வருடம் தமிழ்- சிங்களப் புதுவருடப் பிறப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  கொண்டாடப்படுவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

காத்தான்குடியை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை!

SL News

தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொள்ளையடித்தவர்கள் கைது!

SL News

ரஞ்சனுக்கு விளக்கமறியல்

World News