fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு: திட்டமிட்டவாறு வெளியிட முடியாத நிலை!!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெறுபேறுகளைத் திட்டமிட்டவாறு வௌியிட முடியாதுள்ளதாகவும் உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் கலாச்சார சீரழிவு இடம்பெற்ற வீடு பொலிஸாரால் முற்றுகை

World News

யாழ். மாநகர சபை முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை

TamilTwin

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ

World News