fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர், உற்சாகத்தில் ரசிகர்கள்.!

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 3 ம் தேதி படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளனர். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ள நடிக்கிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, தற்பொழுது இந்த படத்தின் அப்டேட்டானா ட்ரைலர் வருகின்ற ஆகஸ்ட் 3 ம் தேதி படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Related posts

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜெயராம்

N N

கணவரின் அன்பில் மாற்றம் – நடிகை சமந்தா

N N

சூர்யாவுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

N N