fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

க. பொ. த சாதாரணதர பெறுபேறுகள் வெளியாகிறது!

கடந்த- 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

CGE O/L results - SriLanka 2019 - க. பொ. த சாதாரணதர பெறுபேறுகள்  2019

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம்- 03 ஆம் திகதி ஆரம்பமாகி 12 ஆம் திகதி வரை இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் நாடு முழுவதுமிருந்து ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவாவிற்கு அதி உன்னத கெளரவம் வழங்கிய சைவமகாசபை (Videos, Photos)

TamilTwin

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

World News

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் நோக்கித் தரிசன யாத்திரை: நல்லூரில் சனிக்கிழமை ஆரம்பம்!

TamilTwin