fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?

கோதுமை பிஸ்கட் மிகவும் சத்து மிக்கது, இதனை வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கலாம். இப்போது கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?

கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?- How to make wheat biscuits?

கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி? கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி? Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • கோதுமை மாவு – அரை கிலோ
  • சீனி – 250 கிராம்
  • நெய் – 2 ஸ்பூன்
  • எண்ணெய் –தேவையான அளவு

Instructions

  1. சர்க்கரையினை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, நெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் தேய்த்து தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவினைப் போட்டு பொரித்து எடுத்தால் கோதுமை பிஸ்கட் ரெடி.

Related posts

டேஸ்ட்டியான மட்டன் கோலா உருண்டை குழம்பு!!

N N

சுவையான முட்டை பட்டாணி பொரியல்

N N

மொறுமொறு காராசேவு செய்வது எப்படி?

N N