fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கொரோனாவால் பட்டிணியில் வாடும் மக்களுக்கு உதவுங்கள், லாரன்ஸ் !

அதே வேளையில் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்து வருகின்றன. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் சாதாரண மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த அடித்தட்டு மக்களுக்கு உதவி புரியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

நடிகர் விஜய் படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்

N N

முதல்வருக்கு நன்றி சொல்லும் திவ்யா சத்யராஜ்

TamilTwin India

‘வலிமை அப்டேட்’ கார் ரேஸ் பைக் ரேஸ் என அசத்தும் அஜித்

TamilTwin India