fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

கைதடி மக்களுடன் சட்டத்தரணி மணிவண்ணன் சந்திப்பு (Photos)

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று செவ்வாய்க்கிழமை(15) யாழ். கைதடிப் பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் சட்டத்தரணியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்தீபன், தமிழ்த்தேசிய இளையோர் பேரவைச் செயற்பாட்டாளர் எஸ்.பபில்ராஜ், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் மேற்படி பிரதேச மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேட்டறிந்தார்.

{எஸ்.ரவி}

Related posts

அத்தியாவசியப் பொருள், மருந்துகளுக்கான Hotline

World News

சிவாஜிலிங்கம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச எழுப்பியுள்ள கேள்வி!!

TamilTwin

‘சாவைக் கண்டு அஞ்சவில்லை’: சிவாஜிலிங்கம் முழக்கம்!

TamilTwin