fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கேப்டன் விஜயகாந்த் வீட்டில் டும் டும் டும்…,

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் விஜயகாந்த் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் சென்னை ஸ்மேசர்ஸ் பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் நேற்று சென்னையில் விஜயகாந்தின் அவர்களின் மூத்த மகன் விஜயப்ரபாகரனுக்கு கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண்னுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதில் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர் இவர்களது திருமணம் செப்டெம்பரில் நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்

Related posts

கொரோனா தோற்க ஆரம்பித்துவிட்டது, பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் ‘டுவீட்

TamilTwin India

கார்த்தி – ராஷ்மிகா மந்தானாவின் புதிய படம் பூஜை உடன் துவங்கியது

N N

பொன்னியின் செல்வன் ‘வேற லெவல்’, விக்ரம் பிரபு பெருமிதம் !

TamilTwin India