fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த சிம்பு, இணையத்தில் வைரலாகும் வீடியோ !

சிம்பு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நேரில் சென்றுள்ளார். அங்கும் சிம்புவை கண்ட ரசிகர்கள் அவரை சுற்றி வளைக்க கூட்ட நெரிசலில் அவர் சிக்கி தவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

பாபி சிம்ஹா மீது கோபத்தில் இருக்கும் மதுபாலா

N N

மஜிலி தமிழ் ரீமேக்கில் நடிகர் தனுஷ்

N N

சர்ச்சைக்கு பெயர்போன பாடகரின் ஸ்டுடியோவில் இளம்பெண்ணின் சடலம்!

TamilTwin India