fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
கிரிப்டோகரன்சி

கிரைப்டோப்பியா கிரிப்டோ கரன்சி இணையம் மீண்டும் ஆரம்பித்தது…

கடந்த மாதம் ஹாக் செய்யப்பட்ட நியூசிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் கிரிப்டோகரன்சி எக்சேஞ் கிரைப்டோப்பியா பலதரப்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் காவல்துறை விசாரணைகளின் பின் ஒருவாறாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.

cryptopia-cryptoexchange-back-live

கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள இன்றுவனம் ஒருவாறாக மீண்டுவந்தது கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.ஹாக் செய்யதவேளை பலரும் தமது பணம் தொலைந்தது என்று பலவாறாக டுவீட் செய்து வந்தது குறிப்பிடத் தக்கது.

Related posts

பிட் காயின் பாவனை அதிகரிக்கின்றது! புதிய லைட்நிங் நெட்வர்க் ஆப்.

TamilTwin

ஜெ பி மோஹன் நிறுவனம் முதல் முறையாக கிரிப்டோகரன்சி மூலம் மொத்த வியாபார பணக்கொடுகல் வாங்கல்களை செய்துள்ளது.

TamilTwin

முதலாவது அமெரிக்க வங்கி கிரிப்டோ கரன்சியில்… பிட் காயின் விலை அதிகரிக்குமா?

TamilTwin