fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பெறுபேறு: யாழ்.வேம்படி கல்லூரி, இந்துக் கல்லூரி வடக்கில் முன்னிலை

நேற்று(28)இரவு வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளான யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ்.இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகள் வடக்கு மாகாணத்தில் முன்னிலையில் திகழ்கின்றன.

இதன்படி, கடந்த-2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவிகளில் 50 பேர் 9 ஏ தர சித்திகளையும், 49 மாணவிகள் 8 ஏ சித்திகளையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 35 பேர் 9 ஏ தர சித்திகளையும், 42 மாணவர்கள் 8 ஏ தர சித்திகளையும் பெற்றுள்ளனர்.

யாழ்-இந்துக்-கல்லூரி-சாதனை-640x336
Vembady_Girls_High_School

Related posts

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!!

TamilTwin

இலங்கைக்கு விசேட விமானத்தில் மருந்துப் பொருள்களை அனுப்பிய சீனா

World News

வருங்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ எங்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்!:சிறப்புக் கட்டுரை

TamilTwin