fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கல்யாணம் எனக்கு பொருந்தாது – ஓவியா

     களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.  இருந்தும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதன் பின் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  இதன் மூலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே கிடைத்தது.  இப்பொழுது அவர் நடிக்கும் 90 ml திரைப்படம் பல்வேறு சர்ச்சைக்களை உருவாக்கி உள்ளது.  இது குறித்து அவரிடம் எடுத்த பேட்டி ஒன்றில் ஓவியா இவ்வாறு கூறி உள்ளார். 

கல்யாணம் எனக்கு பொருந்தாது - ஓவியா

ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன அவ்வகையான கட்டுப்பாடுகளை மீற வேண்டும் என்பதே இப்படத்தின் கதை.  இப்படத்தில் வரும் வசனங்களை ஓவியா பேசியதாக நினைக்க வேண்டும் அப்படத்தில் வரும் ரீட்டா கேட்டராக பாருங்கள். படத்திலும் சரி பிக்பாஸ் நிகழ்சியிலும் சரி நான் என் பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ எதையும் செய்யவில்லை.  அது எனக்கு தேவையும் இல்லை. பெயரையும் புகழையும் வைத்து நான் அரசியலில் ஈடுபடப் போவது இல்லை.  மேலும், எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை அதனால் அது வேண்டாம் என்று நினைக்கிறேன். 

நான் சிறு வயது முதலே சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள் எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

பிக் பாஸ் பிரபலத்தின் புதிய போட்டோஷூட்

TamilTwin India

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துள்ள நடிகை அஷ்ரிதா ஷெட்டி!!

N N

பிரபு தேவாவின் பாடலுக்கு நடனமாடிய மனிதர், வெளியான காமெடி வீடியோ

TamilTwin India