fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது அறிவிப்பு

2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது அறிவிப்பு

     2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறுகின்ற கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.  திரைத் துறையின் பல்வேறு கலைப் பிரிவுகளின் அடிப்படையில் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதினை அறிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் விருது பெறுவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

2011 

நடிகர்கள் – ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ்,

நடிகை – குட்டி பத்மினி,

நகைச்சுவை நடிகர் – பாண்டு,

நடன இயக்குனர் – புலியூர் சரோஜா

பாடகி – சசி ரேகா

2012

நடிகர்கள் – என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து,

நடிகைகள் – டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி

கானா பாடல் கலைஞர் – உலகநாதன்

இயக்குனர் – சித்ரா லட்சுமணன்

2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது அறிவிப்பு

2013

நடிகர், இயக்குனர் – சி.வி.சந்திரமோகன்

பாடகர் – ஆர்.கிருஷ்ணராஜ்

நடிகர் – பிரசன்னா,

நடிகை – நளினி

பழம்பெரும் நடிகைகள் – குமாரி காஞ்சனா தேவி, சாரதா

நடிகர்கள் – ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்

நாட்டுப்புறப் பாடற்கலைஞர் – வேல்முருகன்

நாட்டுப்புறப் பாடகி – பரவை முனியம்மா

2014

நடிகர்கள் – கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்

இயக்குனர் – சுரேஷ் கிருஷ்ணா

பாடகி – மாலதி

நடன இயக்குனர் – என்.ஏ.தாரா

2015

நடிகர் – பிரபுதேவா

இயக்குனர் – ஏ.என்.பவித்ரன்

இசையமைப்பாளர் – விஜய் ஆண்டனி

பாடலாசிரியர் – யுகபாரதி

ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்தினவேலு

பாடகர் – கானா பாலா

2016

நடிகர்கள் – சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி

2017

நடிகர்கள் – விஜய் சேதுபதி, சிங்கமுத்து,

நடிகை – பிரியா மணி

இயக்குனர் – ஹரி

இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா

 2018

நடிகர்கள் – ஸ்ரீகாந்த், சந்தானம்

தயாரிப்பாளர் – ஏ.எம்.ரத்தினம்

ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்

பாடகர் – உன்னி மேனன்

Related posts

மீண்டும் வெற்றி பட இயக்குனருடன் சந்தானம், தொடங்கியது படப்பிடிப்பு !

TamilTwin India

ஜி.வி.பிரகாஷ், ரைசா வில்சன் நடிக்கும் காதலிக்க நேரமில்லை !

TamilTwin India

ரஜினியின் தீவிர ரசிகன் நான்- ஏ.ஆர்.முருகதாஸ் பூரிப்பு!!

N N