fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கருப்பா இருந்தாலும் கலையாக இருக்குறாருன்னு பேரு வாங்கனுமா?

1. பப்பாளி மற்றும் தேன் பேஸ்பேக்

தோல் பளபளப்பாக இருக்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு.

பப்பாளி சாப்பிட மட்டுமே சிறந்த பழம் அல்ல. அது நம்பமுடியாத அளவில் தோலை வெள்ளையாக மாற்றும்  தன்மைகளை கொண்டது.

இதில் உள்ள பாப்பன் மற்றும் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் போன்ற என்சைம்கள் உள்ளன, இந்த என்சைம்கள் தான் இறந்த செல்களை தோலிலிருந்து வெளியேற்றவும் அசுத்தங்களை நீக்கவும் செய்து தோலை ஒளிர வழிவகுக்குகிறது.

இந்த பேஸ்பேக்கின் மற்றோரு மூலப்பொருள், தேன். இது ஆண்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டுள்ளது.. இது தோலை பாதுகாக்க உதவுகிறது.

கருப்பா இருந்தாலும் கலையாக இருக்குறாருன்னு பேரு வாங்கனுமா?

பேஸ்பேக் செய்ய உங்களுக்கு தேவையானவை

• ½ கப் பப்பாளி துண்டுகள்

• 1 டீஸ்பூன் தேன்

நீங்கள் செய்ய வேண்டியது :

  1. பப்பாளி துண்டுகளை மென்மையான மற்றும் அடர்த்தியான பசை வருமாறு நன்கு அரைக்க வேண்டும்.

2. இந்த பசையுடன் தேனை சேர்த்து நன்றாக கலக்கவும்.

3. உங்கள் முகத்தில் இந்த பசையைப் போட்டு 20 நிமிடங்களுக்கு வைத்திருங்கள்.

4. உங்கள் முகத்தை சூடான நீரில் கழுவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இதை நீங்கள் எப்பொழுது செய்ய வேண்டும்?

தூங்குவதற்கு முன் ஒவ்வொரு நாள் இரவும் இவ்வாறு செய்து வந்தால் வெகு விரைவில் உங்கள் முகம் பளிச்சென பொலிவு பெற்றுவிடும். இந்த பேஸ்பேக் எண்ணெய் தோல், சாதாரண தோல் போன்ற அனைவருக்கும் பொருந்தும்.

எச்சரிக்கை :

பப்பாளி சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுத்தும். பப்பாளி மற்றும் அதன் தயாரிப்புகளுக்கு ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்து அவர்கள் பயன்படுத்த வேண்டாம்.

Related posts

தலைமுடியினை வெடிப்பில் இருந்து விடுபட வைக்க வேண்டுமா?

N N

கழுத்தில் உள்ள கருமை மறைய டிப்ஸ்

N N

சிவப்பழகினைத் தரும் சிம்பிளான ஃபேஸ்பேக்!!

N N