fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கனா நாயகியின் காதல் கனவு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் கனா, இது ஹூரோவுக்கு முக்கியத்துவம் இல்லாத படம். இதில் ஐஸ்வர்யா கதையின் நாயகியாக வலம் வருவார். இது ஹீரோ ஹீரோயின் கதை சம்பந்தப்பட்ட படம் அல்ல. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் கிரிக்கெட்டில் எவ்வாறு போராடி சாதிக்கிறாள் என்பதையும், விவசாயத்தையும் மையமாகக் கொண்டு எடுத்த படம்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஸ் அந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்திருப்பார்.

கிராமத்து கதாபாத்திரங்கள் அவருக்கு நன்கு பொருந்தும் என்பதும் அனைவரும் அறிந்ததே. படம் வெளிவந்து எல்லோர் மனதிலும் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுவிட்டார் கனா நாயகி ஐஸ்வர்யா. இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 கனா நாயகியின் காதல் கனவு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்த கனா நாயகி ஐஸ்வர்யா ராஜேஸ் தன் காதல் பிரிவைப்பற்றி வருந்தினார். அதாவது அவர் பள்ளியில் படித்தபோது அவர் காதல் வயப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் காதலர் ஐஸ்வர்யாவை விட்டு விலகி அவரின் தோழியை காதலிக்கத் தொடங்கியதாகவும் கூறினார்.

பின் பல வருடம் கழித்து மீண்டும் காதல் வயப்பட்டார் ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்ததாக வருந்தினார். தனக்கு காதல் சரியாக அமையவில்லை என வருத்தப்பட்ட அவர் தனக்கான காதலனைத் தேடுவதாகவும் கூறினார்.

Related posts

ரைசாவிடம் கேள்வி கேட்ட ரசிகர், அதிர்ச்சி அடைந்த ரைசா!

TamilTwin India

சம்பவ இடத்தில் உயிர் இழந்த சின்னத்திரை பிரபலம்!!!!

N N

அறந்தாங்கி நிஷா வீட்டில் குவா குவா சத்தம்

TamilTwin India