fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

கத்தரிக்காய் இவ்வளவு பயன்கள் கொண்டதா

கத்தரிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.  இது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய காய்கறி ஆகும்.  கத்தரிக்காய் குறைந்த கலோரியும் அதிக சத்துக்களும் நிறைந்த காய்கறி.  இது எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

     கத்தரிக்காயினை பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது.  இதில் வாத நோய் , ஆஸ்துமா, ஈரல் நோய், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல் முதலியவற்றை சரிசெய்யக் கூடிய ஆற்றல் அதிக அளவில் காணப்படுறது.  கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. 

கத்தரிக்காய் இவ்வளவு பயன்கள் கொண்டதா

பசி இன்மையினை கத்தரிக்காய் அகற்றுகிறது.  கத்தரிக்காய் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்றவை தடுக்கப்படுகிறது.  கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசு அழிவதைத் தடுக்கிறது.  கத்தரிக்காய் மூளை வலிமையை அதிகரிக்கிறது, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. 

கத்திரிக்காயினை தொடர்ந்து  சாப்பிட்டு வருவதால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.

Related posts

நாவூறும் சுவையில் தர்பூசணி அல்வா

N N

10 நிமிடத்தில் செய்யக்கூடிய சில்லி பிரை இட்லி!!

N N

தித்திப்பான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!!

N N