fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நடிகர் திடீர் மரணம் !

நடிகர் சேதுராமன் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்த படத்தில், நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார்.

மிக இளமையான வயதில், தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மாஸ் டைலாக்குடன் ஷாந்தனு வெளியிட்ட புகைப்படம்! குழப்பத்தில் ரசிகர்கள்

TamilTwin India

தமிழ்ப் படங்களில் நடிக்கும் அனுஷ்கா ஷர்மா

N N

ராதிகா எனக்கு அம்மா கிடையாது, நான் அவரை இப்படித்தான் அழைப்பேன்.! அதிரடியாக பேசிய வரலட்சுமி..!

TamilTwin India