fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கணவருடன் உச்ச கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகை மட்டுமல்லாது மாடலிங் துறையிலும் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்த படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக அவளைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Tassel fun. #grammys

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Related posts

படத்திற்காக தீவிர சண்டைப்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்ட்ரியா!!

N N

பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

TamilTwin India

சந்தானம் படத்தில் நடிகை சவுக்கார் ஜானகி!!!

N N