fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கும் அரச கதிரியக்கவியலாளர்கள்!

அரச கதிரியக்கவியலாளர்கள் இன்று புதன்கிழமை (16) ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

தமது நடவடிக்கைகளுக்கு பாதிப்பு விளைவிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கோரிக்கைகளாக முன்வைத்துக் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப
வல்லுநர்களின் சங்கத் தலைமைச் செயலர் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மாலைதீவைச் சேர்ந்த நால்வருக்கு சிஐடி வலைவீச்சு

World News

40 வருடங்களுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

World News

அடுத்து ஜனாதிபதித் தேர்தலா? மாகாணசபைத் தேர்தலா??: வெளியான புதிய தகவல்!!

TamilTwin