fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

எஸ். கே 15 படத்தில் ஒப்பந்தமான மற்றொரு நடிகை

     `மிஸ்டர். லோக்கல்‘ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். 

சிவகார்த்திகேயனின் 15 – வது படமாக தயாராகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.  இப்படத்தில் மற்றுமொரு நடிகையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில்            ஜி. வி. பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். 

எஸ். கே 15  படத்தில் ஒப்பந்தமான மற்றொரு நடிகை

இப்படத்தினை 24 ஏ. எம். ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றது, படத்தின் முதற்கட்ட முதற்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.  ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Related posts

அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட சிரிஷ் சரவணன்

N N

ஐந்து மொழிகளில் வெளியாகும் மாஸ்டர், அதிரடி அறிவிப்பு.!

TamilTwin India

ரியல் எஸ்டேட் பிசினஸ் பல கோடிகளை இழந்த நடிகை அனுஷ்கா

TamilTwin India