fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

எஸ்.கே 15 படத்தில் யுவன்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர். லோக்கல். இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது.  இதனை அடுத்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.  இப்படத்தின் படபிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனை அடுத்து அவர் அரசியல் கலந்த ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  இது சிவகார்த்திகேயனின் 15 வது படமாகும்.  எனவே இப்படத்தினை எஸ்.கே 15 என அழைத்து வருகின்றனர் படக்குழுவினர்.  இப்படத்தினை  பி. எஸ். மித்ரன் இயக்குகிறார்.  சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவானா ஆகிய இருவர் ஒப்பந்தமாகி உள்ளனர்.

எஸ்.கே 15 படத்தில் யுவன்

எஸ்.கே 15 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் பணியினை தொடங்கி உள்ளார்.  இதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.  அத்துடன் பி.எஸ்.மித்ரனுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் இப்படத்தினை தயாரிக்கிறது.

Related posts

உலக அளவில் 7 ஆம் இடம் பிடித்த ரௌடி பேபி!!

N N

மீராமிதுன் தன் ஆண் நண்பருடன் செய்யும் வேலையை பாருங்க

TamilTwin India

ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முருகதாஸ்

TamilTwin India