fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

”எல்லா புகழும் அஜித் அவர்களுக்கே” அஜித்தை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்ட ரங்கராஜ் பாண்டே

நேர்கொண்ட பார்வை, பாலிவுட் படமான பிங்கின் அதிகாரபூர்வ ரிமேக். நாட்டிற்கு தேவையான மெஸேஜ் சொல்லும் படம். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தமிழில் ப்ளாக் பஸ்டர் படமாகும்.

இப்படத்தில் அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் எதிர்தரப்பு வக்கீலாக டிவி நியூஸ் சேனல்களில் பிரபலமான ரங்கராஜ் பாண்டே நடித்திருப்பார். கோர்ட் விவாதத்தில் இவர் இடம்பெற்றது படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லன் நடிகருக்கான ரசிகர்களின் விருதை இவர் பெற்றுள்ளார். அதற்கு தான் தன் நன்றியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் எல்லா புகழும் அஜித் அவர்களுக்கே என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கௌதமி

TamilTwin India

மாணவியின் பேச்சால் மேடையில் கண்கலங்கிய சூர்யா

TamilTwin India

எவர்க்ரீன் ஸ்டார் பட்டம் பெற்ற மீனா

N N