fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

எனக்கு தனிமை மட்டும் பிடிக்கவே பிடிக்காது, பிரபல இயக்குனர் பதில் !

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் கௌதம் மேனன், தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது அவரிடம் உங்களுக்கு தனிமை பிடிக்குமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ” எனக்கு தனிமை மட்டும் பிடிக்கவே பிடிக்காது, நான் அப்படியும் இருக்க மாட்டேன் ” என்று கூறினார்.

Related posts

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டேன் ரம்யா பளீர் பதில்

TamilTwin India

கொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவிய பிரபலங்கள் !

TamilTwin India

ஹந்தியை திணிக்கவில்லை- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

N N