fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இரண்டாவது காதலிக்கு முத்தம் கொடுக்கும் விஷ்ணு விஷால் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர். அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிந்த விஷயம்தான் . இந்நிலையில் சமீபகாலமாக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் விஷ்ணுவிஷால் நெருக்கமாக பழகி வருகிறார்.

அவ்வாறு இருக்க அவர்களது புகைப்படம் வெளியானபோது அவர்கள் விரைவில் திருமணம் பண்ணபோகின்றதாக கிசுகிசுக்கப்பட்டது. இப்போது அதை உறுதி படுத்தும் விதத்தில் ஜுவாலா கட்டா ட்விட்டரில் தகவல் போட்டுள்ளார்.

Related posts

விஜயகாந்தும், ராதிகாவும் காதலித்தது உண்மைதான்! சாரத்குமாரின் வெளிப்படையான பேச்சு

TamilTwin India

ஹீரோ திரைப்படம் திருடிய கதையா! பாக்யராஜ் குற்றச்சாட்டு

TamilTwin India

வெப்சீரிஸில் கால் பதிக்கும் எஸ்.பி.சரண்

TamilTwin India