fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

‘இரண்டாம் குத்து’ டீசர் பலே சாதனை, வலைத்தளத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள்..!!

இரண்டாம் குத்து படத்தின் டீசர், இதுவரை 3 மில்லியன் அதாவது 30 லட்சம் வியூஸ்களை குவித்துள்ளது. மேலும் 53 ஆயிரம் லைக்குஸ்களையும் 16 ஆயிரம் டிஸ்லைக்குகளையும் குவித்துள்ளது.

இரண்டாம் குத்து டீசர் படைத்துள்ள இந்த சாதனையை அந்தப் படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி ஜெயக்குமார், தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் மூன்றாவது போஸ்டருடன் பெருமையாக பகிர்ந்துள்ளார்.

Related posts

நெடுநல்வாடை படத்திற்கு சர்வதேச திரைப்பட விருது

N N

அரை குறை ஆடையில் அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் செய்யும் கோமாளி நடிகை !

TamilTwin India

ஹர்பஜன் சிங்குடன் கைகோர்க்கும் அல்ட்டிமேட் ஸ்டார் அர்ஜுன்

TamilTwin India