fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

பாதங்களை அழகாக்கும் இயற்கை பொருட்கள்

     நமது உடலில் மொத்த எடையினையும் தாங்கக் கூடியது பாதம் தான்.  அதனால் நாம் அதனை மிகுந்த கவனமுடன் பாதுகாக்கவில்லை என்றாலும் ஓரளவிற்காவது பாதுகாத்தால் தான் பிரச்சனைக்கள் இன்றி வாழ முடியும்.  நமது  பாதத்தினை அழகாக பாதுகாப்பதற்கு சில  வழிமுறைகள்

     ஒரு சில ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.  இதற்கு பித்த வெடிப்பு என்று பெயர்.  பாதத்தினை மென்மையாக வைத்துக் கொள்ள தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பாதங்களை அழகாக்கும் இயற்கை பொருட்கள்

     எலுமிச்சைப் பழத்தின் மூலம் பாத பிரச்சனைகளை நாம் சரி செய்யலாம்.  எலுமிச்சைப் பழத்தினை இரண்டாக வெட்டி அதன் சாறினை நீக்கி விட்டு தோலினை மட்டும் குதிங்காலில் படும்படியாக சிறிது நேரம் வைத்து இருக்க வேண்டும்.

     பப்பாளி பழத்தினை அரைத்து அதனையும் பாதங்களில் தடவி பாதங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சரி செய்யலாம்.  இதனை நாம் தொடர்ந்து செய்தால் குதிங்காலில் ஏற்படக் கூடிய வெடிப்பு சரியாகி விடக்கூடும்.

     மருதாணி இலையும் நல்ல மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது.  இதன் இலையை அரைத்து காலில் போடுவதால் காலில் ஏற்ப்படக்கூடிய வெடிப்பு நீக்குவதுடன் உடலுக்கும் குளிர்ச்சி அளிக்கிறது

Related posts

மூணே பொருளில் வெள்ளை முடியினை கருப்பாக மாற்றலாம்!!

N N

முகப் பொலிவிற்கு சோப்பிற்குப் பதிலாக இந்த பேக்கினைப் பயன்படுத்திப் பாருங்க!!

N N

5 கிலோ 5 நாளில் குறையும் உறுதி… ஸ்லிம் டயட் சீக்ரேட்!!

N N