fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இந்த நடிகையா சமந்தா நயந்தாராவையும் வீழ்த்தி விட்டாரா??

தமிழ் திரை உலகில் கதாநாயகிகள், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒருவர் உச்சத்தில் இருப்பார். அல்லது இருவர் போட்டியோடு இருப்பார்கள். ஆனால், சிம்ரன் ஜோதிகா கொஞ்சம் காலம் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தார்கள். அவர்களுக்கு அடுத்து வந்த திரிஷா, அசின் ,ஸ்ரேயா, சினேகா என பலர் வந்தாலும் அவர்களை போல பல காலம் உச்சத்தில் இருக்கவில்லை.

Aishwarya Rajesh

நயன்தாரா மற்றும் சமந்தா இதற்கு விதி விளக்காக இருந்தார்கள் என்று சொல்லலாம். அதிலிலும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழும் அளவுக்கு உச்சத்தில் இருந்தார். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் பட்டியலிலும் சேர்த்தார். நடித்த அத்தனை படத்திலும் நல்ல பெயர் எடுத்து, பல விருதுகளையும் தட்டி சென்றார்.

இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல வளர்ச்சியை அடைத்து வருகிறார். அழகிய குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து, நடிப்பில் பக்குவம் அடைத்த இவருக்கு, கடந்த ஆண்டு நல்ல வெற்றி ஆண்டாக அமைந்தது.

கனா, வட சென்னை, செக்க சிவந்த வானம், ஆகிய மூன்று படமும் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.2018 ஆம் ஆண்டு, சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழ்..  விருப்பப் பட்ட பெண் பிரபலங்கள் என்று ஒரு பட்டியல் வெளியிட்டது. அதில் முதலிடம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கிடைத்தது..பின்னர், நயன்தாரா, சமந்தா, அனு கீர்த்தி வாஷ், கீர்த்தி சுரேஷ் போன்றோர் இடம் பெற்றார்கள்.

நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று அவர்களின் ரசிகர்கள் பெருமை பட்டு கொள்கிறார்கள் ஆம்…

மென்மேலும் வளர…  

இன்னும் பல வெற்றி படிகளை தொட  வாழ்த்துக்கள்!

Related posts

விஜய், அஜித், தனுஷ் குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான்

N N

சதுரங்கவேட்டை நட்டி நடராஜைக் கண்டு பயந்த சிபிராஜ் !

TamilTwin India

பெண்களின் கீதமாய் வந்துள்ள பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல்

N N