fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

இந்துசமயத்துக்கு எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நாளை சனிக்கிழமை(06) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது. இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு மேற்படி போராட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள அனைத்து இந்து மக்களையும், இந்து அமைப்பின் உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

யாழ். வரணி கண்ணகை அம்மன் ஆலயத்தில் சட்டத்திற்கு முரணான நிர்வாகம் தெரிவு!

TamilTwin

வலி. தெற்குப் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பிரகாஷின் தாயார் காலமானார்

TamilTwin

சுவிஸ் தூத­ரக அதி­காரி விவ­கா­ரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான்தான்: ஜனாதிபதி ஆதங்கம்

World News