fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ஆறுமுகம் தொண்டமானுக்குப் பதிலாக ஜீவன் தொண்டமான்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் காலம் சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்குப் பதிலாக நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமானைக் களமிறக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இன்று புதன்கிழமை(27) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்படி கோரிக்கையைப் பிரதமரிடம் முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மானுக்கு விருந்து வைத்த பெண் மீது வழக்கு பதிவு (Video)

World News

நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

World News

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!சற்று முன்னர் 8 பேர்

World News