fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

ஆரோக்கியம் நிறைந்த முள்ளங்கி சட்னி!!

முள்ளங்கி பலருக்கும் பிடிக்காத காயாக இருந்து வருகின்றது, அத்தகைய முள்ளங்கியில் சாம்பார், குழம்பு செய்வதைவிட சட்னி செய்து கொடுத்து முள்ளங்கி பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்கலாம்.

ஆரோக்கியம் நிறைந்த முள்ளங்கி சட்னி!!- Healthy radish chutney !!

ஆரோக்கியம் நிறைந்த முள்ளங்கி சட்னி!! ஆரோக்கியம் நிறைந்த முள்ளங்கி சட்னி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • முள்ளங்கி - 100 கிராம்
  • பெரிய வெங்காயம் - 3
  • தேங்காய் - கால் மூடி
  • கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 5
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • புளி - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

Instructions

முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு முள்ளங்கியை நன்கு வதக்கவும். அடுத்து வெங்காயத்தை வதக்கவும்.

அடுத்து மீண்டும் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, தேங்காய், புளி சேர்த்து வதக்கவும்.

அடுத்து அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டினால் முள்ளங்கி சட்னி

 

Related posts

ஆரோக்கியம் அள்ளித்தரும் அத்திப்பழ ஹல்வா!

N N

சத்துக்கள் கொண்ட காய்கறி சூப்!!

N N

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான ஆட்டுக்கால் பாயா!!

N N