fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கேன், அதுக்கு என்ன ?

கமல் ஹாசனின் மகன் ஸ்ருதி ஹாசன் தன்னை அழகுபடுத்துவதற்காக மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். தற்போது எந்த படத்திலும் நடிக்காததால் அவர் சமூக வலைதளங்களில் பலர் ஊத்திட்டிங்க, ஒல்லியாகிட்டீங்க என மாறி கிண்டல் செய்து வருகின்றனர்.

யாராக இருந்தாலும் அவர் புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லையென்றாலும் இன்னொருவர் பற்றித் கருத்து சொல்ல நிலையில் இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இது என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஆம்! நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன்.

இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா? இல்லை, நான் அதற்கு எதிரானவரா இல்லை. இப்படிப்பட்ட வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன். தற்போது அழகை பற்றிய ஸ்ருதிஹாசனின் இந்த பதிவு பல திரையுலக நடிகையின் ஆதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B9EdFeNBj7v/?utm_source=ig_web_button_share_sheet

Related posts

பிரம்மாண்ட அரங்கம் தளபதி 63 படத்திற்காக உருவாக்கம்

N N

ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் தெலுங்கு நடிகை ஈஷா ரெபா

N N

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜெயராம்

N N