fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அம்மாவானபின்னும் இவ்வளவு கவர்ச்சியா ? ரசிகர்களை ஷாக்காக்கிய ஜெனிலியாவின் புகைப்படம்..!

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா.

இவர் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், விஜயுடன் சச்சின் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன, இருப்பினும் உடற்பயிற்சி, ஒர்கவுட் என தன்னுடைய உடலை பிட்டாக வைத்து கொண்டிருக்கிறார்.

Related posts

சிவப்பு மஞ்சள் பச்சை படம் செப்டம்பர் 6 வெளியீடு

N N

மணிரத்தினத்தை விட ஷங்கர் தான் பெஸ்ட், மேடையில் பட்டென பேசிய டாப் ஹீரோ

TamilTwin India

‘தள்ளி போகாதே’ படத்தின் ரொமாண்டிக் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட அதர்வா !

TamilTwin India