fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

”அகரம்” சூர்யாவை நெகிழவைத்த சிறுவர்கள்!

சூர்யா நடிக்கும், சூரரைப் போற்று படத்தின் ஆடியோ விழா, பறக்கும் விமானத்தில் நடந்தது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த, எளிய மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டி வைத்து, அதில் வென்ற, 100 பேர், விமானத்தில் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, இதுதான் முதல் விமான பயணம் என்றாலும், அவர்களில் சில மாணவர்கள், தங்களுக்கு பதில், பெற்றோரை அனுப்பினர். இது குறித்து, சூர்யா கூறுகையில், ”தங்களை விட, தங்கள் பெற்றோருக்கு, பறக்கும் அனுபவம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த குழந்தைகள், என்னை நெகிழ வைத்து விட்டனர்,” என்றார்.

Related posts

உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து!!!!

N N

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் சிம்பு

N N

போட்டோகிராபி பணியைத் துவக்கிய தலைவி படக்குழு!!

N N